Chapter 97 of 133: மானம் (Maanam) · Wealth (Porul)
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.
Ilivarin Vaazhaadha Maanam Utaiyaar Olidhozhudhu Eththum Ulaku
The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity
விளக்கம்: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
Who, when dishonour comes, refuse to live, their honoured memoryWill live in worship and applause of all the world for aye