Thirukkural

Chapter 98 of 133: பெருமை (Perumai) · Wealth (Porul)

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.

Melirundhum Melallaar Melallar Keezhirundhum Keezhallaar Keezhal Lavar

Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base

விளக்கம்: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

The men of lofty line, whose souls are mean, are never greatThe men of lowly birth, when high of soul, are not of low estate