Thirukkural

Chapter 98 of 133: பெருமை (Perumai) · Wealth (Porul)

ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

Orumai Makalire Polap Perumaiyum Thannaiththaan Kontozhukin Untu

Exists while to itself is true

விளக்கம்: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

Like single-hearted women, greatness too,Exists while to itself is true