Chapter 98 of 133: பெருமை (Perumai) · Wealth (Porul)
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
Siriyaar Unarchchiyul Illai Periyaaraip Penikkol Vemennum Nokku
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature
விளக்கம்: பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
'As votaries of the truly great we will ourselves enroll,'Is thought that enters not the mind of men of little soul