Thirukkural

Chapter 98 of 133: பெருமை (Perumai) · Wealth (Porul)

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின்.

Irappe Purindha Thozhitraam Sirappundhaan Seeral Lavarkan Patin

Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride

விளக்கம்: சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.

Whene'er distinction lights on some unworthy head,Then deeds of haughty insolence are bred