Chapter 99 of 133: சான்றாண்மை (Saandraanmai) · Wealth (Porul)
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.
Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai Sollaa Nalaththadhu Saalpu
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults
விளக்கம்: தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
The type of 'penitence' is virtuous good that nothing slays;To speak no ill of other men is perfect virtue's praise