Chapter 99 of 133: சான்றாண்மை (Saandraanmai) · Wealth (Porul)
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.
Aatruvaar Aatral Panidhal Adhusaandror Maatraarai Maatrum Patai
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes
விளக்கம்: ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
Submission is the might of men of mighty acts; the sageWith that same weapon stills his foeman's rage