Thirukkural

Chapter 99 of 133: சான்றாண்மை (Saandraanmai) · Wealth (Porul)

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.

Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi Thulaiyallaar Kannum Kolal

The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors

விளக்கம்: சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

What is perfection's test? The equal mindTo bear repulse from even meaner men resigned