Thirukkural

Chapter 100 of 133: பண்புடைமை (Panputaimai) · Wealth (Porul)

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum Panputaimai Ennum Vazhakku

Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all

விளக்கம்: அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

Benevolence and high born dignity,These two are beaten paths of courtesy