Thirukkural

Chapter 100 of 133: பண்புடைமை (Panputaimai) · Wealth (Porul)

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

Uruppoththal Makkaloppu Andraal Veruththakka Panpoththal Oppadhaam Oppu

Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract

விளக்கம்: உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

Men are not one because their members seem alike to outward view;Similitude of kindred quality makes likeness true