Thirukkural

Chapter 100 of 133: பண்புடைமை (Panputaimai) · Wealth (Porul)

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.

Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum Panpula Paatarivaar Maattu

Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated

விளக்கம்: ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

Contempt is evil though in sport They who man's nature know,E'en in their wrath, a courteous mind will show