Thirukkural

Chapter 100 of 133: பண்புடைமை (Panputaimai) · Wealth (Porul)

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.

Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel Manpukku Maaivadhu Man

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish

விளக்கம்: பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

The world abides; for 'worthy' men its weight sustainWere it not so, 'twould fall to dust again