Thirukkural

Chapter 100 of 133: பண்புடைமை (Panputaimai) · Wealth (Porul)

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்.

Arampolum Koormaiya Renum Marampolvar Makkatpanpu Illaa Thavar

He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file

விளக்கம்: மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

Though sharp their wit as file, as blocks they must remain,Whose souls are void of 'courtesy humane'