Chapter 2 of 133: வான்சிறப்பு (Vaansirappu) · Virtue (Aram)
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
Vaannindru Ulakam Vazhangi Varudhalaal Thaanamizhdham Endrunarar Paatru
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia
விளக்கம்: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives