Chapter 101 of 133: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) · Wealth (Porul)
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்.
Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru Eedhal Iyalpilaa Thaan
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth
விளக்கம்: தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
Their ample wealth is misery to men of churlish heart,Who nought themselves enjoy, and nought to worthy men impart