Chapter 35 of 133: துறவு (Thuravu) · Virtue (Aram)
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.
Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku Uyarndha Ulakam
Shall enter realms above the powers divine
விளக்கம்: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
Who kills conceit that utters 'I' and 'mine',Shall enter realms above the powers divine