Chapter 35 of 133: துறவு (Thuravu) · Virtue (Aram)
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு.
Patri Vitaaa Itumpaikal Patrinaip Patri Vitaaa Thavarkku
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire
விளக்கம்: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp