Chapter 35 of 133: துறவு (Thuravu) · Virtue (Aram)
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.
Thalaippattaar Theerath Thurandhaar Mayangi Valaippattaar Matrai Yavar
Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births
விளக்கம்: முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
Who thoroughly 'renounce' on highest height are set;The rest bewildered, lie entangled in the net