Thirukkural

Chapter 41 of 133: கல்லாமை (Kallaamai) · Wealth (Porul)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.

Vilangotu Makkal Anaiyar Ilangunool Katraarotu Enai Yavar

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works

விளக்கம்: அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

Learning's irradiating grace who gain,Others excel, as men the bestial train