Thirukkural

Chapter 42 of 133: கேள்வி (Kelvi) · Wealth (Porul)

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.

Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam Selvaththu Lellaan Thalai

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth

விளக்கம்: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

Wealth of wealth is wealth acquired be ear attent;Wealth mid all wealth supremely excellent