Thirukkural

Chapter 42 of 133: கேள்வி (Kelvi) · Wealth (Porul)

செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.

Sevikkuna Villaadha Pozhdhu Siridhu Vayitrukkum Eeyap Patum

When there is no food for the ear, give a little also to the stomach

விளக்கம்: செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

When 'tis no longer time the listening ear to feedWith trifling dole of food supply the body's need