Thirukkural

Chapter 42 of 133: கேள்வி (Kelvi) · Wealth (Porul)

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin Aandraaro Toppar Nilaththu

Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices

விளக்கம்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

Who feed their ear with learned teachings rare,Are like the happy gods oblations rich who share