Thirukkural

Chapter 45 of 133: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) · Wealth (Porul)

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.

Thammir Periyaar Thamaraa Ozhukudhal Vanmaiyu Lellaan Thalai

So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest

விளக்கம்: தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

To live with men of greatness that their own excels,As cherished friends, is greatest power that with a monarch dwells