Thirukkural

Chapter 45 of 133: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) · Wealth (Porul)

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan Soozhvaaraik Soozhndhu Kolal

As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them

விளக்கம்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

The king, since counsellors are monarch's eyes,Should counsellors select with counsel wise