Chapter 45 of 133: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) · Wealth (Porul)
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்.
Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich Chetraar Seyakkitandha Thil
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men
விளக்கம்: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
The king, who knows to live with worthy men allied,Has nought to fear from any foeman's pride