Chapter 45 of 133: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) · Wealth (Porul)
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.
Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare Ketukkun Thakaimai Yavar
Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?
விளக்கம்: கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
What power can work his fall, who faithful ministersEmploys, that thunder out reproaches when he errs