Chapter 48 of 133: வலியறிதல் (Valiyaridhal) · Wealth (Porul)
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்.
Nunikkompar Erinaar Aqdhiran Thookkin Uyirkkirudhi Aaki Vitum
There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further
விளக்கம்: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
Who daring climbs, and would himself upraiseBeyond the branch's tip, with life the forfeit pays