Chapter 48 of 133: வலியறிதல் (Valiyaridhal) · Wealth (Porul)
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி.
Aatrin Aravarindhu Eeka Adhuporul Potri Vazhangu Neri
Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property
விளக்கம்: தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.
With knowledge of the measure due, as virtue bids you give!That is the way to guard your wealth, and seemly live