Thirukkural

Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)

அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அற஧ந்து செயின்.

Aruvinai Yenpa Ulavo Karuviyaan Kaalam Arindhu Seyin

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

விளக்கம்: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

Can any work be hard in very fact,If men use fitting means in timely act