Thirukkural

Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.

Gnaalam Karudhinung Kaikootung Kaalam Karudhi Itaththaar Seyin

Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place

விளக்கம்: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

The pendant world's dominion may be won,In fitting time and place by action done