Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
Kaalam Karudhi Iruppar Kalangaadhu Gnaalam Karudhu Pavar
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world
விளக்கம்: உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
Who think the pendant world itself to subjugate,With mind unruffled for the fitting time must wait