Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து.
Ookka Mutaiyaan Otukkam Porudhakar Thaakkarkup Perun Thakaiththu
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt
விளக்கம்: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
The men of mighty power their hidden energies repress,As fighting ram recoils to rush on foe with heavier stress