Thirukkural

Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

Pollena Aange Puramveraar Kaalampaarththu Ulverppar Olli Yavar

The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within

விளக்கம்: அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

The glorious once of wrath enkindled make no outward show,At once; they bide their time, while hidden fires within them glow