Thirukkural

Chapter 56 of 133: கொடுங்கோன்மை (Kotungonmai) · Wealth (Porul)

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.

Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan Aliyinmai Vaazhum Uyirkku

As is the world without rain, so live a people whose king is without kindness

விளக்கம்: மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

As lack of rain to thirsty lands beneath,Is lack of grace in kings to all that breathe