Chapter 58 of 133: கண்ணோட்டம் (Kannottam) · Wealth (Porul)
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்.
Manno Tiyaindha Maraththanaiyar Kanno Tiyaindhukan Notaa Thavar
They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others)
விளக்கம்: கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.
Whose eyes 'neath brow infixed diffuse no rayOf grace; like tree in earth infixed are they