Chapter 65 of 133: சொல்வன்மை (Solvanmai) · Wealth (Porul)
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
Aakkamung Ketum Adhanaal Varudhalaal Kaaththompal Sollinkat Sorvu
Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein
விளக்கம்: ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்
Since gain and loss in life on speech depend,From careless slip in speech thyself defend