Thirukkural

Chapter 67 of 133: வினைத்திட்பம் (Vinaiththitpam) · Wealth (Porul)

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.

Enniya Enniyaangu Eydhu Enniyaar Thinniyar Aakap Perin

If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it

விளக்கம்: எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

Whate'er men think, ev'n as they think, may men obtain,If those who think can steadfastness of will retain