Thirukkural

Chapter 67 of 133: வினைத்திட்பம் (Vinaiththitpam) · Wealth (Porul)

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.

Uruvukantu Ellaamai Ventum Urulperundherkku Achchaani Annaar Utaiththu

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car

விளக்கம்: உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

Despise not men of modest bearing; Look not at form, but what men are:For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car