Thirukkural

Chapter 70 of 133: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) · Wealth (Porul)

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.

Ilaiyar Inamuraiyar Endrikazhaar Nindra Oliyotu Ozhukap Patum

Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!"

விளக்கம்: (அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

Say not, 'He's young, my kinsman,' despising thus your king;But reverence the glory kingly state doth bring