Thirukkural

Chapter 81 of 133: பழைமை (Pazhaimai) · Wealth (Porul)

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்.

Azhivandha Seyyinum Anparaar Anpin Vazhivandha Kenmai Yavar

Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin

விளக்கம்: அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

True friends, well versed in loving ways,Cease not to love, when friend their love betrays