Chapter 81 of 133: பழைமை (Pazhaimai) · Wealth (Porul)
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்.
Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku Naalizhukkam Nattaar Seyin
To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault
விளக்கம்: பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
In strength of friendship rare of friend's disgrace who will not hear,The day his friend offends will day of grace to him appear