Chapter 82 of 133: தீ நட்பு (Thee Natpu) · Wealth (Porul)
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு.
Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei Mandril Pazhippaar Thotarpu
Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public
விளக்கம்: தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
In anywise maintain not intercourse with those,Who in the house are friends, in hall are slandering foes