Chapter 83 of 133: கூடா நட்பு (Kootaanatpu) · Wealth (Porul)
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு.
Seeritam Kaanin Eridharkup Pattatai Neraa Nirandhavar Natpu
The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself
விளக்கம்: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
Anvil where thou shalt smitten be, when men occasion find,Is friendship's form without consenting mind