Thirukkural

Chapter 83 of 133: கூடா நட்பு (Kootaanatpu) · Wealth (Porul)

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்.

Inampondru Inamallaar Kenmai Makalir Manampola Veru Patum

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women

விளக்கம்: இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

Friendship of those who seem our kin, but are not really kindWill change from hour to hour like woman's mind