Thirukkural

Chapter 89 of 133: உட்பகை (Utpakai) · Wealth (Porul)

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.

Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul Paampotu Utanurain Thatru

Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut

விளக்கம்: அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

Domestic life with those who don't agree,Is dwelling in a shed with snake for company