Thirukkural

Chapter 90 of 133: பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai) · Wealth (Porul)

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.

Aatruvaar Aatral Ikazhaamai Potruvaar Potralul Ellaam Thalai

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil)

விளக்கம்: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

The chiefest care of those who guard themselves from ill,Is not to slight the powers of those who work their mighty will