Chapter 90 of 133: பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai) · Wealth (Porul)
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும்.
Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal Peraa Itumpai Tharum
To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils
விளக்கம்: ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
If men will lead their lives reckless of great men's will,Such life, through great men's powers, will bring perpetual ill