Chapter 95 of 133: மருந்து (Marundhu) · Wealth (Porul)
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
Atraal Aravarindhu Unka Aqdhutampu Petraan Netidhuykkum Aaru
If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul
விளக்கம்: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
Who has a body gained may long the gift retain,If, food digested well, in measure due he eat again