Chapter 95 of 133: மருந்து (Marundhu) · Wealth (Porul)
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து.
Atradhu Arindhu Kataippitiththu Maaralla Thuykka Thuvarap Pasiththu
(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)
விளக்கம்: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
Knowing the food digested well, when hunger prompteth thee,With constant care, the viands choose that well agree