Thirukkural

Chapter 96 of 133: குடிமை (Kutimai) · Wealth (Porul)

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு.

Nakaieekai Insol Ikazhaamai Naankum Vakaiyenpa Vaaimaik Kutikku

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born

விளக்கம்: உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

The smile, the gift, the pleasant word, unfailing courtesyThese are the signs, they say, of true nobility